கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் "கள்" சேர்த்துக் கொள்கிறோம். (உ-ம்) பறவை - பறவைகள், நூல் - நூல்கள், விலங்கு - விலங்குகள். ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன் ?
சுஜாதா பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை
- சுஜாதா கேள்வி பதில்கள் , பாகம் 1, உயிர்மை பதிப்பகம் வெளியீடு
சுஜாதா பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை
- சுஜாதா கேள்வி பதில்கள் , பாகம் 1, உயிர்மை பதிப்பகம் வெளியீடு
No comments:
Post a Comment