Showing posts with label அறிவுமதி. Show all posts
Showing posts with label அறிவுமதி. Show all posts

Friday, September 23, 2011

அறிவுமதி, "முத்தமிழே முத்தமிழே " பாட்டில்...

காதல் வழிச்சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை,
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை.

- அறிவுமதி, "முத்தமிழே முத்தமிழே " பாட்டில்...