காதல் வழிச்சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை,
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை.
- அறிவுமதி, "முத்தமிழே முத்தமிழே " பாட்டில்...
வேகத்தடை ஏதுமில்லை,
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை.
- அறிவுமதி, "முத்தமிழே முத்தமிழே " பாட்டில்...
No comments:
Post a Comment