Friday, October 14, 2011

தழுவுதல் - வீரான் குட்டி (மலையாளம்)

பூமிக்கு அடியில்
வேர்களால்
தழுவிக் கொள்கின்றன
இலைகள்
தொட்டுக்கொள்ளுமென
அஞ்சி
நாம்
விலக்கிநட்ட மரங்கள்


 

No comments:

Post a Comment