Monday, October 17, 2011

சக்திக்கனல்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்.
என் கல்யாணம் மட்டும்
ஏன் செட்டிப்பாளையத்தில் நிச்சயிக்கப்பட்டது?
- சக்திக்கனல்

No comments:

Post a Comment