Friday, October 14, 2011

உன்னைப்பற்றி - வீரான் குட்டி (மலையாளம்)

புழுவாய்
உறங்கி
விழித்தபோது
பட்டாம்பூச்சியாக
இருந்தேன்.

அவ்வளவுக்
காதலுடன்
கனவில்
வந்து முத்தமிட்டது
யார்?

No comments:

Post a Comment