Friday, September 23, 2011

நா.முத்துக்குமார், "எனக்கு பிடித்த பாடல்" பாட்டில்...

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ -
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ;

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்;
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்;

ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்;
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்.

- நா.முத்துக்குமார், "எனக்கு பிடித்த பாடல்" பாட்டில்...

No comments:

Post a Comment