Friday, September 23, 2011

நா முத்துக்குமார், "பூக்கள் பூக்கும் தருணம்" பாடலில்

வேரின்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?

- நா முத்துக்குமார், "பூக்கள் பூக்கும் தருணம்" பாடலில்

No comments:

Post a Comment