Friday, September 23, 2011

மொக்கை

ஒரு மனுஷன் செத்தா 2 ப்ராப்ளம் இருக்கு, எரிக்கறதா இல்ல புதைக்கிறதா?
எரிச்சா ஓகே, புதைச்சா 2 ப்ராப்ளம் இருக்கு; அங்க புல் முளைக்குமா இல்லையா?
இல்லேன்னா ஓகே, முளைச்சா 2 ப்ராப்ளம் இருக்கு; அத மாடு திங்குமா இல்லையா?
இல்லேன்னா ஓகே, தின்னா 2 ப்ராப்ளம் இருக்கு; அது பால் கறக்குமா கறக்காதா?
கறக்கலேன்னா ஓகே, கறந்தா 2 ப்ராப்ளம் இருக்கு; அத குடிக்கலாமா கூடாதா?
கூடாதுன்னா ஓகே, குடிக்கலாம்னா 2 ப்ராப்ளம் இருக்கு; குடிச்சப்புறம் உயிரோட இருப்போமா மாட்டோமா?
இருப்போம்னா ஓகே,  செத்துருவோம்னா 2 ப்ராப்ளம் இருக்கு,  அத முதல் வரியில படிங்க....

No comments:

Post a Comment