கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்,
மீதி நெஞ்சிலே என்பதும்,
புரியுதே புரியுதே காரணம்.
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே,
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே!!!
- நா முத்துக்குமார், "இறகைப் போலே அலைகிறேனே" பாடலில்

No comments:
Post a Comment