Friday, September 23, 2011

கண்ணதாசன், "கண்ணே கலைமானே" பாடலில்

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்,
எந்நாளும் எனை நீ மறவாதே;
நீயில்லாமல் எது நிம்மதி?
நீதான் என்றும் என் சந்நிதி.

- கண்ணதாசன், "கண்ணே கலைமானே" பாடலில்

No comments:

Post a Comment