இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய,
எப்போது என் உண்மை நிலை அறிய?
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே!
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
- கங்கை அமரன், "இதுவரை இல்லாத உணர்விது" பாடலில்
எப்போது என் உண்மை நிலை அறிய?
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே!
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
- கங்கை அமரன், "இதுவரை இல்லாத உணர்விது" பாடலில்
No comments:
Post a Comment