பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே,
ஒற்றைக்கிளி ஒளிதல் போல,
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...
பச்சைக் கிளி மூக்கைப்போல,
வெட்கம் உன்னைக் காட்டி கொடுக்க,
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்!!!
- வைரமுத்து, "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலில்
ஒற்றைக்கிளி ஒளிதல் போல,
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...
பச்சைக் கிளி மூக்கைப்போல,
வெட்கம் உன்னைக் காட்டி கொடுக்க,
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்!!!
- வைரமுத்து, "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலில்
No comments:
Post a Comment