Friday, September 23, 2011

பழனிபாரதி, "நிலவு பாட்டு " பாடலில்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா?
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா?
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்.
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்.
குயில்கள் மலர்கள் அதிசயம்;
கனவுகள் கவிதைகள் ரகசியம்!!!
......................................................................

கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை?
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை?
இது ஒரு புதுவிதப் பரவசம்,
மயக்குது இசையென்னும் அதிசயம்!!!

- பழனிபாரதி, "நிலவு பாட்டு " பாடலில்

No comments:

Post a Comment