உன்னோடு நானும் போகின்ற பாதை,
இது நீளாதோ தொடு வானம் போலவே?
கதை பேசிக் கொண்டே, வா காற்றோடு போவோம்.
உரையாடல் தீர்ந்தாலும், உன் மெளனங்கள் போதும்.
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?
- நா முத்துக்குமார், "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில்

No comments:
Post a Comment